செய்திகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Jun 3, 2025 - 09:30 AM -

0

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

 

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

 

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்

 

மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

 

மு.ப. 11.30 - பி.ப. 5.00 தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

 

இதன் நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்,

Comments
0

MOST READ
01
02
03
04
05