Header Logo
SLIC
மலையகம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு அபாயம்

Jun 3, 2025 - 11:46 AM

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு அபாயம்
Mobitel Inner 1278
EDEX Inner

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் கற்பாறைகளுடன் மண் சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு  வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு இன்று (03) அதிகாலையில் ஏற்பட்ட நிலையில் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகிறது.

எவ்வாறாயினும் தற்போது வாகனங்கள் தங்குதடையின்றி பயனிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இப்பகுதியில் அதிக பனிமூட்டம் நிறைந்த வானிலை காணப்படுவதினால் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமவுக்கான போக்குவரத்து சற்று  பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இவ் மண்சரி ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நானுஓயா பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More Images
more-images
more-images
more-images
more-images
more-images

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278