Jun 5, 2025 - 08:20 AM -
0
பாணந்துறை - எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ரயில்வே திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.