Header Logo

மலையகம்
நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது!

Jun 18, 2025 - 02:23 PM -

0

நுவரெலியா பிரதேச சபையை இ.தொ.கா கைப்பற்றியது!

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் வேலு யோகராஜ், பிரதி தவிசாளராக தே.ம.ச உறுப்பினர் ஹேவகே ஆசா தில்ருக்சி பொன்சேகா அவர்களும் தெரிவாகியுள்ளனர்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று இடம்பெற்ற முதல் அமர்வில் வாக்கெடுப்பின்றி சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
 
--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!