Header Logo

வணிகம்
இலங்கை குடும்பங்களுக்கு பெறுமதியை உருவாக்கும் 'Diva குடும்ப அதிர்ஷ்டம்' பிரசாரத்திற்காக TOYOTA Lanka உடன் கைகோர்த்த Diva

Aug 12, 2025 - 04:02 PM -

0

இலங்கை குடும்பங்களுக்கு பெறுமதியை உருவாக்கும் 'Diva குடும்ப அதிர்ஷ்டம்' பிரசாரத்திற்காக TOYOTA Lanka உடன் கைகோர்த்த Diva

இலங்கையின் முன்னணி சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Hemas Consumer Brands நிறுவனத்தின் தீவா (Diva), அண்மையில் 'Diva குடும்ப அதிர்ஷ்டம்' பிரசாரத்திற்காக உலகளாவிய வாகன வர்த்தகநாமமான TOYOTA Lanka உடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையில் இணைந்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான Diva வின் நம்பிக்கை மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் வகையில் அமைந்த இந்த பிரசாரமானது, Diva மற்றும் TOYOTA Lanka ஆகிய இரு நிறுவனங்களும் கொண்டுள்ள இலங்கையர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது. 

மாபெரும் பரிசான TOYOTA Wigo காருக்கு மேலதிகமாக 'Diva குடும்ப அதிர்ஷ்டம்' பிரசாரமானது, 1000 வெற்றியாளர்களை உருவாக்கவுள்ளதுடன், நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த சீட்டிழுப்புகள் மூலம் அவர்களுக்கு நாளாந்த ரீலோட், மின்னழுத்திகள், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், மடிகணினிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஒரு நாள் சுற்றுலா பொதிகளை பரிசுகளாக வழங்கவுள்ளது. 

'Diva குடும்ப அதிர்ஷ்டம்' பிரசாரமானது புத்தாக்கத்தில் முன்னோடியாகத் திகழும் மற்றும் இலங்கை குடும்பங்களுக்கு பெறுமதி சேர்க்கும் ஒரு வர்த்தகநாமமாக தீவாவின் நீண்டகால பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறது. TOYOTA Lanka உடனான தீவாவின் பங்காண்மையானது இந்த முயற்சிக்கு அதிக ஒருமைப்பாட்டை சேர்க்கிறது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title