Header Logo
SLIC
சினிமா
3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை!

Sep 3, 2025 - 04:31 PM

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை!
Mobitel Inner 1278
EDEX Inner

நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார். 

'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்த ஜான்வி கபூர், தற்போது ராம்சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார். 

இதற்கிடையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளது. 3 என்னுடைய லக்கி நம்பராகும். அதற்காகவே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள நினைக்கிறேன். 

மேலும், 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். 3 வது குழந்தை இருந்தால், அவர்களை சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் சமாதானம் செய்யவும், ஆதரவாக இருக்கவும் உதவியாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278