Oct 10, 2025 - 10:36 PM -
0
டென்னசி வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வெடிப்பில் பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை காலை டென்னசி இராணுவ வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட பெரிய வெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், மாவட்ட ஷெரிப் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவம் பல மைல்கள் தொலைவில் உள்ள வீடுகளை குலுங்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

