Header Logo
SLIC
உலகம்
துப்பாக்கி உதடுகள் என விளித்த ட்ரம்ப்பால் சர்ச்சை

Dec 10, 2025 - 08:00 PM

துப்பாக்கி உதடுகள் என விளித்த ட்ரம்ப்பால் சர்ச்சை
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடிக்கடி பெண்கள் குறித்து வௌியிடும் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்குவார். 

அண்மையில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று டிரம்ப் கூறியது உலகளவில் பேசு பொருளானது. 

அத்துடன் இதை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்தார். 

ட்ரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், தனது வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து ட்ரம்ப் பேசிய கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் தமது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்து பேசிய ட்ரம்ப், இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். 

அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார் என்று பேசினார். 

டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278