Header Logo

சினிமா
அந்த விடயத்தில் சந்தேகம் கூடாது!

Feb 4, 2026 - 11:04 PM -

0

அந்த விடயத்தில் சந்தேகம் கூடாது!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்', 'ரெட்ரோ' படங்களில் நடித்துள்ளார். 

'கூலி' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கலக்கியிருந்தார். 35 வயதாகும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களிலும் குத்தாட்டம் போட தயார் என்றும் அறிவித்துள்ளார். 

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. 

"வாழ்க்கையில் நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் வரும் அற்புதமான உறவு. அந்த உறவை கொண்டாடுங்கள்.

 

பாதுகாத்து கொள்ளுங்கள். நட்பில் சந்தேகம் என்றும் கூடாது. உண்மையான நம்பிக்கைதான் நட்பை தாங்கி பிடிக்கும். அப்படிப்பட்ட உண்மையான நட்பு கிடைத்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகளே' என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title