Feb 10, 2026 - 10:45 AM -
0
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (09) இடம்பெறவுள்ளது.
டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

