Header Logo
Mogo Academy

விளையாட்டு
நெதர்லாந்து அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Feb 12, 2026 - 11:06 AM -

0

நெதர்லாந்து அணிக்கு 157 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (10) நடைபெற்று வருகிறது. 

டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

நமீபியா அணி சார்பில் ஜான் நிக்கோல் லோஃப்டி ஈடன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம்பெற்று கொடுத்தனர். 

இந்நிலையில் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நெதர்லாந்து அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara