Feb 10, 2026 - 06:39 PM -
0
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (10) இடம்பெறவுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

