Feb 12, 2026 - 11:01 AM -
0
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது.
கொழும்பில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

