Header Logo
Mogo Academy

விளையாட்டு
அயர்லாந்து அணிக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Feb 12, 2026 - 10:47 AM -

0

அயர்லாந்து அணிக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (11) நடைபெறுகிறது. 

கொழும்பில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அவுஸ்திரேலியா அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றார். 

அயர்லாந்து அணி சார்பாகப் பந்துவீச்சில் மார்க் அடேர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara