Header Logo
Mogo Academy

விளையாட்டு
அவுஸ்திரேலிய அணியின் புதிய அணி தலைவராக ஸ்மித் நியமனம்!

Feb 11, 2026 - 05:41 PM -

0

அவுஸ்திரேலிய அணியின் புதிய அணி தலைவராக ஸ்மித் நியமனம்!
Mobitel inner

10 ஆவது டி20 உலகக் கிண்ண தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 07 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலக கிண்ண தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.

காயம் காரணமாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் விலகிய நிலையில், அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தி வரும் நிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஸ்மித் அணியை தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara