Header Logo

செய்திகள்
மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினருக்கு கராப்பிட்டியவில் சிகிச்சை

Mar 4, 2026 - 04:02 PM -

0

மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினருக்கு கராப்பிட்டியவில் சிகிச்சை

கடற்படையினரின் மீட்பு நடவடிக்கையின் மூலம் காப்பாற்றப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்தவர்களுக்கு தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கரைக்கு அழைத்து வரப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான புதிய காணொளித் தொகுப்பொன்று 'அத தெரண'வுக்கு கிடைத்துள்ளது.

இன்று அதிகாலை காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title