Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா!

Mar 14, 2026 - 11:54 AM -

0

ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகிய ஹர்ஷித் ராணா!
Mobitel inner

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா. இவரை மூன்று வடிவிலான இந்திய அணியில் சகலத்துறை ஆட்டக்காரர் உருவாக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்தார். 

டி20 உலகக் கிண்ண முன்னதாக நியூசிலாந்துடன் இந்தியா விளையாடியது. அப்போது ஹர்ஷித் ராணாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து முழுமையாக விலகினார். அவருக்குப் பதில் முகமது சிராஜ் அணியில் இடம் பிடித்தார். 

ஐபிஎல் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் குணமாகாததால் ஐபிஎல் 2026 தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். 

தற்போதுதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிஜுர் ரகுமானுக்கு மாற்ற வீரராக ஜிம்பாப்வேயின் முசாரபானியை ஒப்பந்தம் செய்தது. தற்போது ஹர்ஷித் ராணா விலகியுள்ளதால், அவருக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara