Header Logo

சினிமா
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆதவ் அர்ஜுனா!

Mar 17, 2026 - 01:50 PM -

0

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய ஆதவ் அர்ஜுனா!

தமிழகத்தில் இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறது, இந்த முறை 3 கட்சிகளுக்கு இடையே தான் அதிக போட்டி என பரவலாக பேசப்படுகிறது. 

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு இடத்தில், ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டல் காரணமாகவே அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். 

இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். 

அவரின் கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவு குரல் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என பதிவிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title