Header Logo

சினிமா
எனக்கு நயன்தாரா வேணும்!

Mar 17, 2026 - 04:28 PM -

0

எனக்கு நயன்தாரா வேணும்!

இந்தியாவின் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம், தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சியிலும் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டு அரசியல் களம் தற்போதில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. 

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுகவினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

அதில், அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று கூறினார், ஆனால் முதல்வர் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள், நிறைவேற்றுகிறோம் என்று கூறுகிறார். 

ஆமா, எனக்கு நயன்தாரா வேணும், கனவை நிறைவேத்துவாரா? நயன் தாராவை திருமணம் செய்து வைக்கச்சொல்லி கேட்பார்கள், இவர் நிறைவேற்றி வைப்பாரா? என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு நடிகையை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியதை பலரும் அதிர்ச்சி அடைந்து கண்டித்து வருகிறார்கள்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title