Header Logo

வடக்கு
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

Mar 28, 2026 - 04:04 PM -

0

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

தமிழக அரசியல் சூடு பிடித்துள்ள நிலையில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் ஆட்சியில் உள்ளவர்கள் கச்சை தீவை மீட்டு தருவோம் என்ற பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார். 

இதனை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஒரு நாட்டுக்கு இறமையுள்ள ஒரு பகுதியை மீட்டு தருவோம் என்று தேர்தலுக்காக பொய் பிரச்சாரங்களை கூறி வருகின்றனர். 

மக்கள் தெளிவடைய வேண்டும் இவ்வாறான பிரச்சினைகளால் தொடர்ந்தும் இந்திய மீனவர்கள் இல்லை தாண்டி எமது பகுதிக்கு வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனை அமைச்சருக்கு கூறிய போதும் அவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை தொடர்ந்தும் இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெற்று வருகிறது எனவே மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title