Header Logo

வடக்கு
மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு!

Mar 28, 2026 - 04:23 PM -

0

மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்பு!

சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (27) இரவு இடம் பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணத்திலிருந்து வாகனம் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா பொதி கடத்தப்படுவதாக கிளிநொச்சியில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தொடர்ந்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து மறைத்து சோதனை செய்ய முற்பட்ட போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டது. 

குறித்த வாகனத்தை சுரத்திச் சென்று இடை மறித்து சோதனை மேற்கொண்ட போது, 17 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 கிலோ எனவும், இதன் பெறுமதி சுமார் 60 லட்சத்துக்கு அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட பொதி மற்றும் வாகனத்தையும் அதன் சாரதியையும் கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title