Header Logo

இந்தியா
எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

Apr 7, 2026 - 05:42 PM -

0

எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் அருண் குமார் மனுதாக்கல் செய்திருந்தார். 

வேட்புமனு தாக்கல் நேற்று (06) முடிவடைந்த நிலையில், அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு ஏற்கப்பட்டது. 

பரீட்சை எழுதுவது போல் குறைகளை எழுதி தள்ளிய மயிலாப்பூர் மக்கள் - தமிழிசை வித்தியாசமான ஏற்பாடு அதன்பின் த.வெ.க. வேட்பாளரின் மனு பரிசீலனைக்காக எடுக்கப்பட்டது. அப்போது, த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரை காணவில்லை என த.வெ.க. வின் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் தி.மு.க. வேட்பாளர் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவர் மனு நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் உயர் அதிகாரி வந்த உடன் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அதேவேளையில், த.வெ.க. வேட்பாளர் அருண்குமார் மனுவில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி மனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title