Header Logo
Mogo Academy

விளையாட்டு
BCB புதிய தலைவராக தமீம் இக்பால் நியமனம்

Apr 7, 2026 - 09:32 PM -

0

BCB புதிய தலைவராக தமீம் இக்பால் நியமனம்
Mobitel inner

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) புதிய தலைவராக அந்த அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

பங்களாதேஷ் அரசாங்கத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

 

அமினுல் இஸ்லாம் தலைமையில் இயங்கிய நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

 

37 வயதான தமீம் இக்பால், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் வரலாற்றில் நியமிக்கப்பட்ட மிக இளைய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அவர் 11 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்காலக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara