Header Logo

சினிமா
'நீ ஒரு மொக்க பீஸ்'னு சொன்னாங்க!

Apr 8, 2026 - 04:16 PM -

0

'நீ ஒரு மொக்க பீஸ்'னு சொன்னாங்க!

விக்னேஷ் சிவன் இயக்கிய LIK படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று (07) நடந்தது. அதில் மேடையில் பேசிய விக்னேஷ் சிவன் தான் அஜித்தை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆனது பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். 

நான் ஒரு மிகப்பெரிய படம் எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் கல்யாண மண்டபத்தில் தாலி காட்டும் முன் பெண் எழுந்து போய்விட்டால், அந்த பெண்ணுக்கு எப்படி கல்யாணம் ஆவது கஷ்டமோ, அந்தமாதிரி ஒரு படம் நிற்கும்போது, அதில் இருந்து takeoff ஆகி இன்னொருவரை நம்ப வைப்பது ரொம்ப கஷ்டம். 

சின்னதா பண்ணுங்க, ஈஸியா பண்ணுங்க என எல்லோரும் சொன்னது என் காதில் கேட்டது. அவர்கள் மறைமுகமாக சொல்வது என்னவென்றால்.. 'நீ ஒரு மொக்க பீஸ்' என்பது போல பார்க்கிறார்கள் என தெரிந்தது. அதை முதல் முறை அனுபவித்ததால் பரவாயில்லை, பல முறை நடந்திருக்கிறது. ஒரே இரவில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title