Header Logo
Mogo Academy

பல்சுவை
உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்!

Apr 16, 2026 - 03:51 PM -

0

உடல் நலத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள்!
Mobitel inner

சாப்பிடும் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும். செரிமானத்தை மேம்படுத்த உதவும். 

இரவு 10 மணிக்குள் உறங்கவும். மூளையின் ஆரோக்கியத்தையும், ஹார்மோன் சமநிலையையும் பாதுகாக்கும். 

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவும். இதயம், மனம் மற்றும் எலும்புகள் பலப்படும். 

தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனநிலை மேம்படும். 

நடைப்பயிற்சிக்கு பிறகு பழங்கள் சாப்பிடுங்கள். மன அமைதி கிடைக்கும். 

5 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். 

குடல் ஆரோக்கியத்தை பராமரியுங்கள். மனநிலை, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 

இந்த சிறிய தினசரி பழக்கங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara