Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் புதிய சாதனை!

Apr 25, 2026 - 09:50 AM -

0

ஐபிஎல் தொடரில்  விராட் கோலியின் புதிய சாதனை!
Mobitel inner

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 சிக்சர் உள்பட 81 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

அத்துடன் ஐ.பி.எல். போட்டிகளில் அவர் 300 சிக்சரையும் (274 ஆட்டத்தில் 303 சிக்சர்) கடந்தார். 

ஐ.பி.எல் தொடரில் இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் இவர் ஆவார். 

முதல் இரு இடங்களில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (310) உள்ளனர். 4 மற்றும் 5-வது இடங்கள் முறையே தோனி மற்றும் டி வில்லியர்ஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara