Header Logo
Mogo Academy

விளையாட்டு
5 படுமோசமான சாதனைகள் படைத்த மும்பை!

Apr 25, 2026 - 01:40 PM -

0

5 படுமோசமான சாதனைகள் படைத்த மும்பை!
Mobitel inner

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இடம்பெற்ற போட்டியில் 104 ஓட்டங்களில் சுருண்டது மட்டுமில்லாமல், 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று மிகப்பெரிய தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். அதன் மூலம் 5 மோசமான சாதனைகளை படைத்தது! 

ஐபிஎல் வரலாற்றில் 100 ஓட்டங்களுக்கு மேலான வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது மட்டுமே அதிகபட்ச தோல்வியாக தோல்வியாக இருந்தது. இந்தமுறை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் என்ற மோசமான தோல்வியை பதிவுசெய்தது மும்பை. 

மும்பை இந்தியன்ஸின் கோட்டையான வான்கடேவில் முதல்முறையாக 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை, இதற்கு முன்பு அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதே அதிகமாக இருந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 136 ஓட்டங்கள் மட்டுமே குறைவான டோட்டலாக இருந்த நிலையில், முதல்முறையாக 104 ஓட்டங்களில் சுருண்டது மும்பை அணி. 

ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக தோல்விகளை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சிஎஸ்கே மும்பைக்கு எதிராக 19 வெற்றிகளை பதிவுசெய்து முதலிடத்தில் நீடிக்கிறது. 

முதல்முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் முதல் 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக தோற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி, இதன்மூலம் மும்பையின் கோட்டை வான்கடே என்பது தகர்க்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara