Header Logo
Mogo Academy

விளையாட்டு
47 பந்தில் சதமடித்த கே.எல்.ராகுல்!

Apr 25, 2026 - 05:10 PM -

0

47 பந்தில் சதமடித்த கே.எல்.ராகுல்!
Mobitel inner

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 35 ஆவது லீக் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (25) டெல்லியில் இடம்பெறுகிறது. 

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி பதும் நிசங்கா, கே.எல்.ராகுல் ஜோடி 28 ஓட்டங்களை சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 11 ஓட்டங்களில் ஆட்மிழந்தார். 

அடுத்து கே.எல்.ராகுலுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. 

பொறுப்புடன் விளையாடிய கே எல் ராகுல் 47 பந்தில் சதமடித்து அசத்தினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara