Header Logo
Mogo Academy

விளையாட்டு
நாணய சுழற்சியில் ஐதராபாத் வெற்றி!

Apr 25, 2026 - 07:25 PM -

0

நாணய சுழற்சியில் ஐதராபாத் வெற்றி!
Mobitel inner

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 36 ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று (25) நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் 3 ஆவது இடத்திலும், ஐதராபாத் அணி 4 ஆவது இடத்திலும் நீடிக்கிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara