Header Logo
Mogo Academy

விளையாட்டு
லுங்கி இங்கிடி உடல் நிலை தற்போது எப்படி உள்ளது?

Apr 27, 2026 - 04:30 PM -

0

லுங்கி இங்கிடி உடல் நிலை தற்போது எப்படி உள்ளது?
Mobitel inner

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (26) டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர் லுங்கி இங்கிடி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிப்பட்டது. உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்டிரெட்ச்சரில் தூக்கப்பட்ட அவர் அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

லுங்கி இங்கிடியை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனைத்து சிக்னல்களிலும் பச்சை விளக்கை எரியவிட்டு போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஆம்புலன்ஸ் விரைவாக வைத்தியசாலைக்கு சென்றடைவதை பொலிஸார் உறுதிப்படுத்தினர். 

இதனால் 11 நிமிடத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லுங்கி நிகிடி நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara