Apr 27, 2026 - 07:08 PM -
0
நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 39 ஆவது லீக் போட்டி டெல்லியில் இன்று (27) இடம்பெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
