Header Logo

சினிமா
கருப்பு ட்ரெய்லர் எப்போது?

May 4, 2026 - 12:49 PM -

0

கருப்பு ட்ரெய்லர் எப்போது?

சூர்யா ரசிகர்கள் எல்லோரும் தற்போது கருப்பு படத்திற்காக தான் காத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் சூர்யா திணறி வரும் நிலையில் கருப்பு படம் அவருக்கு கைகொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். 

சமீபத்தில் மதுரையில் கருப்பு பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ஹீரோயின் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை. தன்னை படக்குழு அழைக்கவில்லை என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை அவர் வைத்திருந்தார். 

மே 14 ஆம் திகதி கருப்பு படம் திரைக்கு வருகிறது. அதனால் ட்ரெய்லரை எப்போது வெளியிட போறீங்க என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அதற்கு X தளத்தில் RJ பாலாஜி பதில் கொடுத்திருக்கிறார். 

"கருப்பு ட்ரெய்லர் தற்போது தயாராகி வருகிறது. விரைவில் ரிலீஸ் செய்யப்படும்" என RJ பாலாஜி கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

title