Header Logo
Mogo Academy

விளையாட்டு
மும்பை அணி அபார வெற்றி!

May 5, 2026 - 07:30 AM -

0

மும்பை அணி அபார வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (04) இரவு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 63 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 84 ஓட்டங்களையும், ரியான் ரிக்கில்டன் 83 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் லக்னோ அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara