Header Logo

சினிமா
5 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்!

May 5, 2026 - 12:23 PM -

0

5 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கர. 

போர் தொழில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். மேலும், தனுஷுடன் விக்னேஷ் ராஜா கூட்டணி அமைத்ததும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. 

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கர திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. படம் பார்த்த பெரும்பான்மையானவர்கள் கலவையான விமர்சனங்களையே முன்வைத்தனர். இதனால் வசூலும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. 

இந்த நிலையில், 5 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் 39.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title