Header Logo

சினிமா
அப்போ புரியல, இப்போ புரியுது!

May 7, 2026 - 11:03 AM -

0

அப்போ புரியல, இப்போ புரியுது!

நடிகர் விஜய் ஆட்சி அமைப்பாரா இல்லையா என அரசியல் வட்டாரமே தற்போது பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

நேற்று (06) ரஜினிகாந்த் முன்னாள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருந்தார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என ரஜினி கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது. 

விஜய் 118 எம்எல்ஏகள் ஆதரவு பெற முடியாமல் திணறி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக நேற்று இரவு செய்தி பரவியது. ஆனால் அதை திமுக மறுத்திருக்கிறது. 

ரஜினி அதற்காக தான் ஸ்டாலினை சந்தித்து பேசினாரா என தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்திருக்கிறது. 

"அப்போ புரியல, இப்போ புரியது" என நடிகை கஸ்தூரி இது பற்றி கமெண்ட் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!