Header Logo
Mogo Academy

விளையாட்டு
புதிய சாதனை படைத்த ஐதராபாத் அணி!

May 7, 2026 - 11:18 AM -

0

புதிய சாதனை படைத்த ஐதராபாத் அணி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (06) இரவு நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சாதாரணமாக 20 ஓவர்கள் முடிவில் 235 ஓட்டங்களை குவித்தது. 

ஐ.பி.எல். தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200 இற்கும் அதிக ஓட்டங்களை விளாசிய அணிகள் ஐதராபாத் அணி தற்போது மும்பை அணியுடன் சமன் செய்துள்ளது. 

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 8 முறை 200 இற்கும் அதிக ஓட்டங்களை குவித்துள்ளது. இதேபோல் தற்போது ஐதராபாத் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டுமே 8 முறை 200 இற்கும் அதிக ஓட்டங்களை குவித்துள்ளது. 

அதன்படி ஒரே அணிக்கு எதிராக அதிகமுறை 200 இற்கும் அதிக ஓட்டங்களை அடித்த அணிகள் பட்டியலில் மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பகிர்ந்து கொள்கின்றன. 

இந்நிலையில், 236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது, ஐதராபாத் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara