Header Logo

சினிமா
தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடி​ ஆகிறார் மிருணாள் தாக்குர்!

May 7, 2026 - 12:49 PM -

0

தேவி ஸ்ரீ பிர​சாத் ஜோடி​ ஆகிறார் மிருணாள் தாக்குர்!

தமிழ், தெலுங்​கில் முன்​னணி இசை அமைப்​பாள​ராக இருப்​பவர் தேவி ஸ்ரீ பிர​சாத். பல சூப்​பர் ஹிட் பாடல்​களைக் கொடுத்​துள்ள இவர், கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘எல்​லம்​மா'. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பல​காம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்​டண்​டாடி இயக்​கு​கிறார். 

ஸ்ரீவெங்​கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்​கின்​றனர். இதில் பார்சி என்ற கதா​பாத்​திரத்​தில் தேவி ஸ்ரீ பிர​சாத் நடிக்​கிறார். 

இப்​படம் தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உரு​வாகிறது. இதில் சாய் பல்​லவி அல்​லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இரு​வரில் ஒரு​வர் கதா​நாயகி​யாக நடிப்​பார்​கள் என்று முதலில் கூறப்​பட்​டது. இப்​போது, மிருணாள் தாக்​குரிடம் படக்​குழு பேசி வருவ​தாகத் தெரி​கிறது. 

இந்தி நடிகை​யான மிருணாள் தாக்குர், சீதா ராமம் படம் மூலம் தென்​னிந்​தி​யா​விலும் புகழ்​பெற்​றார். அவர் தெலுங்​கில் நடித்த ஹாய் நன்​னா, பேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி, டெகா​யிட் ஆகிய படங்கள் அவருக்குப் புகழைப் பெற்​றுத் தந்​தன.

Comments
0

MOST READ

காணொளி
தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!