Header Logo
Mogo Academy

விளையாட்டு
லக்னோ அணி அபார வெற்றி!

May 8, 2026 - 09:50 AM -

0

லக்னோ அணி அபார வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (07) இரவு நடந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி அதிரடியாக ஆடி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ஓட்டங்களை விளாசியது. எனினும், பெங்களூரு அணி வெற்றி பெற 213 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்தப் போட்டியின் போது கிட்டத்தட்ட மூன்று முறை மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட போட்டி நேரத்தில் ஒரு மணி நேரம் வரை தாமதமானது. இதன் காரணமாக போட்டி 19 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பெங்களூரு அணி வெற்றி பெற 213 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

துடுப்பாட்டத்தில் லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் குருணால் பாண்ட்யா மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

மழைக்கு பிறகு 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் லக்னோ அணி டக்வொ்த் லீவிஸ் முறைப்படி 9 ஓட்டஙகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் லக்னோ அணி சார்பில் ப்ரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara