Header Logo
Mogo Academy

பல்சுவை
திடீரென காலில் விழுந்த பெண்!

May 11, 2026 - 07:05 PM -

0

திடீரென காலில் விழுந்த பெண்!
Mobitel inner

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபிறகு பல விஷயங்களை செய்து வருகிறார். இன்று சட்டப்பேரவையில் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு நேராக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு முதலமைச்சர் விஜய்யை ஸ்டாலின் கட்டியணைத்து கையை பிடித்து உள்ளே அழைத்து சென்ற வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

அதனை தொடர்ந்து வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் வீட்டுக்கும் சென்று இருந்தார் விஜய். 

வைகோ வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்றபோது, அவரது வீட்டில் பணியாற்றும் பெண்களை வரச்சொல்லி விஜய்யிடம் பேசவைத்திருக்கின்றனர். இவங்க எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க என அந்த பெண்களை பற்றி கூறினர். 

அவர்கள் விஜய்யை அருகில் பார்த்த பூரிப்பில் இருந்தனர். ஒரு பெண் திருஷ்டி கழிக்க, விஜய்யும் அதை திருப்பி செய்தார். அதன்பின் ஒரு பெண் திடீரென விஜய்யின் காலில் விழுந்துவிட்டார். 

அதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் அந்த பெண்ணை எழ சொன்னார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara