Header Logo
Mogo Academy

விளையாட்டு
புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது குஜராத்!

May 13, 2026 - 02:34 PM -

0

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது குஜராத்!
Mobitel inner

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று (12) நடந்த 56 ஆவது லீக் போட்டியில் குஜராத், ஐதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. 

இதன்மூலம் குஜராத் அணி 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்துக்கு முன்னேறியது. 

ஐதராபாத் அணி 3 ஆவது இடத்தில் நீடிக்கிறது. 

ஆர்சிபி அணி 2 ஆவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஆவது இடத்திலும், சிஎஸ்கே 5 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 ஆவது இடத்திலும் உள்ளன. 

டெல்லி, கேகேஆர், மும்பை, லக்னோ அணிகள் 7, 8, 9 மற்றும் 10 ஆவது இடத்தில் உள்ளன. 

இதில் மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறின.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara