Header Logo
Mogo Academy

விளையாட்டு
திலக் வர்மா அதிரடியால் வெற்றி பெற்றது மும்பை!

May 15, 2026 - 10:57 AM -

0

திலக் வர்மா அதிரடியால் வெற்றி பெற்றது மும்பை!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 58 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று (14) மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை குவித்தது. 

துடுப்பாட்டத்தில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், கார்பின் போஷ் மற்றும் ராஜ் பவா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

201 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அஸ்மத்துல்லா உமர்சாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara