May 15, 2026 - 11:23 AM -
0
2026 தேர்தல் முடிவு நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவு அல்ல, இதற்கு அவர் காரணம், இவர் காரணம் என்று யார் மீதும் பழி போட வேண்டாம். தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் உயிர்ப்புடன் இயங்கும். உடன்பிறப்புகளே, நீங்க சொல்லுங்க, நான் கேட்டுக்குறேன்.
உடன்பிறப்பின் குரல் என சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை கேட்ட முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
