Header Logo
Mogo Academy

விளையாட்டு
சென்னையை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி!

May 16, 2026 - 09:39 AM -

0

சென்னையை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 59 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ​நேற்று (15) மோதின. 

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கார்த்திக் சர்மா 71 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் லக்னோ அணி சார்பில் ஆகாஷ் சிங் 3 விக்கெட்களையும், முகமது ஷமி மற்றும் ஷபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

188 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 90 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் முகேஷ் சௌத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara