Header Logo
Mogo Academy

விளையாட்டு
மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!

May 16, 2026 - 03:04 PM -

0

மோசமான சாதனை படைத்த அன்ஷுல் கம்போஜ்!
Mobitel inner

லக்னோவில் நேற்று (15) நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

இந்தப் போட்டியில் வெறும் 2.4 ஓவர் மட்டுமே வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 63 ஓட்டங்களை வாரி வழங்கினார். அன்ஷுல் கம்போஜ் ஓவரில் மட்டும் லக்னோ துடுப்பாட்ட வீரர்கள் 8 சிக்சர்களைப் பறக்கவிட்டனர். 

ஐபிஎல் தொடரில் அன்ஷுல் வீசிய 2 ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் விட்டுக் கொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara