Header Logo
Mogo Academy

பல்சுவை
தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றிய தவெக எம்எல்ஏ!

May 18, 2026 - 05:59 PM -

0

தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றிய தவெக எம்எல்ஏ!
Mobitel inner

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த மே 10 ஆம் திகதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். 

இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்வி கருப்பையா என்பவர் சுமார் 2,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெங்கடேசனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 

விஜய் முதல்வர் ஆனால் அங்கப்பிரதட்சணம் போல ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் உள்ளூர் கிணறு ஒன்றில் தவெக கொடியுடன் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இவர் தவெக ஆட்சி அமைத்ததும் தற்காலிக சபாநாயகராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara