Header Logo
Mogo Academy

விளையாட்டு
மும்பை அணியில் மூத்த வீரர்கள் மாற்றம் செய்யப்படுவார்களா?

May 26, 2026 - 03:35 PM -

0

மும்பை அணியில் மூத்த வீரர்கள் மாற்றம் செய்யப்படுவார்களா?
Mobitel inner

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று 10 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. 

இதன்மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜயவர்தன மற்றும் அணியின் மூத்த வீரர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட், 

“உண்மையை சொல்லப்போனால், சீசனின் முடிவில் ஒருவேளை இது நடந்திருந்தால், நாங்கள் இதைச் செய்திருந்தால், அதைச் செய்திருந்தால், என்று கொஞ்சம் தோன்றும். 

இது எங்கள் அனைவருக்கும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இந்த சீசனில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாண்டியா போன்ற மூத்த வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். 

மும்பை அணியில் ஒரு பெரிய மறுசீரமைப்பு தேவையா என்பது குறித்த கேள்விகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இருப்பினும் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு முடிவும் கவனமான மதிப்பீட்டிற்கு பிறகே எடுக்கப்படும்” என்று கூறினார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara