Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்!

May 29, 2026 - 05:30 PM

புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்!
Mobitel Inner 1278

தளபதி விஜய் சினிமாவிலிருந்து விலகி தவெக என்கிற கட்சியை கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் முழுமையாக களம் இறங்கினார். 

கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டிற்குள் பல இன்னல்களை சந்தித்து, மக்களிடையே நம்பிக்கையை சம்பாதித்து ஆட்சியை பிடித்து முதலமைச்சராகியுள்ளார். 

விஜய்யின் மேலாளராக கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ஜெகதீஸ் பழனிசாமி. விஜய்யின் மேலாளராக மட்டுமின்றி ரூட் (Route) எனும் பிரபல மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனராகவும் இவர் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று (29) நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அங்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

Mobitel 1278