Header Logo

செய்திகள்
வெசாக் வலயங்களை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்!

May 29, 2026 - 05:35 PM -

0

வெசாக் வலயங்களை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்!

இம்முறை வெசாக் பண்டிகையை ஒட்டி கொழும்பு நகரில் நடத்தப்படவுள்ள வெசாக் வலயங்கள், தோரணங்கள் மற்றும் வெசாக் கூடுகள் கண்காட்சியை முன்னிட்டு, கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். 

கொழும்பு நகரை மையமாகக் கொண்டு கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாதோட்டம், தெமட்டகொடை மற்றும் முகத்துவாரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குள் இந்த வெசாக் வலயங்களும் வெசாக் தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நகரங்களை மையப்படுத்தியே இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title