Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
பிரபலங்களின் திருமண நிச்சயதார்த்த மோதிரங்கள் இத்தனை கோடியா!

Jun 3, 2026 - 03:39 PM

பிரபலங்களின் திருமண நிச்சயதார்த்த மோதிரங்கள் இத்தனை கோடியா!
Mobitel Inner 1278

திரையுலகில் காதல் திருமண கதைகள் பல வந்தாலும், நிச்சயதார்த்த மோதிரங்கள் மட்டும் ஒவ்வொரு ஜோடியின் காதலையும் தனித்துவமாக பதிவு செய்து விடுகின்றன. அதனால்தான் நட்சத்திரங்களின் திருமண அறிவிப்பை விட, அவர்கள் விரலில் மின்னும் அந்த ஒரு மோதிரமே ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் பேசும் பொருளாகிறது. 

விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த மோதிரங்கள் 16 கற்கள் பதித்த வைர மோதிரங்கள். இவற்றின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

சமந்தா அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் 50 லட்சம் ரூபா முதல் 1 கோடி ரூபா இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. 

தென்னிந்திய திரை உலகில் அதிக பேசும் பொருளான நிச்சயதார்த்த மோதிரங்களில் இதுவும் ஒன்று. 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் மோதிரத்தில் இருந்த வைரத்தின் அளவு மற்றும் தரத்தை வைத்து பார்த்தால், அதன் மதிப்பு 50 லட்சம் ரூபா முதல் 1.5 கோடி ரூபா வரை இருக்கக்கூடும் என நகை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்ட அதிதி ராவ் இரண்டு ஆன்மாக்களின் இணைப்பை குறிக்கும் இரட்டைக்கல் வைர மோதிரத்தை பழங்கால பாணியில் அணிந்திருந்தார். 

தீபிகா படுகோனே, 1 கோடி ரூபா முதல் 2.7 கோடி ரூபா மதிப்பிலான கண் கவர் செவ்வக வடிவ ஒற்றை கல் மோதிரத்தை அணிந்திருந்தார். 

ஷில்பா ஷெட்டி, 3 கோடி ரூபா மதிப்பில் 20 காரட் கட் வைர ஒற்றை கல் மோதிரத்தை அணிந்திருந்தார். 

பிரியங்கா சோப்ரா, 2 கோடி ரூபா மதிப்புள்ள பில்டிங் பாணியிலான குசன் கட் வைரத்தை கொண்டு பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

Mobitel 1278