Header Logo

இந்தியா
'சிங்கப்பெண்' அதிரடிப்படை திட்டம் நாளை!

Jun 8, 2026 - 06:33 PM -

0

'சிங்கப்பெண்' அதிரடிப்படை திட்டம் நாளை!

பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் நாளை (09) தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் நாளை மாலை 5 மணிக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்ட தொக்க விழா நடைபெறுகிறது. 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை நாளை தொடங்கி வைத்து தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார். 

தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொக்க விழாவில் பங்கேற்க உள்ளார். 

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, புதிதாக அமைந்துள்ள தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படைத்திட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. 

இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த மே 29 ஆம் திகதி தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. 

மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title